Tuesday, 5 February 2019

மனிதனின் பார்வையில் உலகம்

பிறக்கும்போது, தவழ தெரியல!
தவழும்போது, நடக்க தெரியல!
நடக்கும்போது, பேச தெரியல!
பேசும்போது, வார்த்தை தெரியல!
வார்த்தை தெரிந்தது,வாழ்க்கை புரியல !!

                                                     நட்புடன் ,
                                                     ச .சதிஷ் 

No comments:

Post a Comment