Tuesday, 5 February 2019

மழலை என்னும் ஆச்சர்யம்

உன்சிரிப்பில் நான் கண்டேன் ஆயிரம் கோடி ஆனந்தம்,
இதைவிட வேறென்ன தருணம் வேண்டும் எனக்கு ?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம்
ஆனந்தக்கண்ணீர் அனுதினமும் ,
அன்பிற்கு மொழி தேவையா என்ன ? 

                                                     நட்புடன் ,
                                                     ச.சதிஷ் 

No comments:

Post a Comment